12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை சம்பளம் ரூ.19,800/-  DHS Recruitment 2024 Tanjavur

12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை சம்பளம் ரூ.19,800/- 

DHS Recruitment 2024 Tanjavur

DHS Recruitment 2024 Tanjavur:  தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது  12ம் வகுப்பு / B.Sc / Diploma / DMLT படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக இருக்கின்ற Lab Technician, Health Visitor, Lab Supervisor  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணி குறித்த முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

DHS Recruitment 2024 Tanjavur
DHS Recruitment 2024 Tanjavur
பணியிட விவரங்கள்

Lab Technician, Health Visitor, Lab Supervisor ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மொத்தமாக 03 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பள விவரம்

Lab Technician, Health Visitor, Lab Supervisor  பணியிடத்திற்கான   மாதம்   ரூ.19,800/-  ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி விவரங்கள்

Lab Technician, Health Visitor, Lab Supervisor  பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்  அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு / B.Sc / Diploma / DMLT தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரங்கள்

Lab Technician, Health Visitor, Lab Supervisor  பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை 

Lab Technician, Health Visitor, Lab Supervisor பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள்  ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க வேண்டிய தேதி

END  Date: 13/11/2024

விண்ணப்பிக்கும் முறை :

Lab Technician, Health Visitor, Lab Supervisor விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி மற்றும் தகுதி சான்றிதழ் கணினி சான்றிதழ் வாகன ஓட்டுனர் உரிமம் குடும்ப அட்டை ஆதார் அட்டை சாதி சான்று ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

23.11.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் காசநோய், மாவட்ட காசநோய் மையம், ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகம், தஞ்சாவூர்-613001

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Apply Form Link Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment