சுங்கத்துறையில் ரூ.56,900 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 10th தேர்ச்சி மட்டுமே.. உடனே அப்ளை செய்யும் முழு விவரம் இதோ!..Mumbai Customs Recruitment 2024

சுங்கத்துறையில் ரூ.56,900 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 10th தேர்ச்சி மட்டுமே.. உடனே அப்ளை செய்யும் முழு விவரம் இதோ!..

Mumbai Customs Recruitment 2024

Mumbai Customs Recruitment 2024: சுங்கத்துறையில் காலியாக இருக்கின்ற Seaman மற்றும் Greaser பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணி குறித்த முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Mumbai Customs Recruitment 2024
Mumbai Customs Recruitment 2024
பணியிட விவரங்கள்

Seaman மற்றும் Greaser ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மொத்தமாக 44  காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பள விவரம்

Seaman மற்றும் Greaser பணியிடத்திற்கான   மாதம்  Rs.18,000 – 56,900/-ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி விவரங்கள்

Seaman மற்றும் Greasert பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்  அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி.பிரதான மற்றும் துணை இயந்திரங்களை பராமரிப்பதில் கடலில் செல்லும் இயந்திரமயமாக்கப்பட்ட கப்பலில் மூன்று வருட அனுபவம்.

வயது வரம்பு விவரங்கள்

Seaman மற்றும் Greaser பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

தேர்வு செய்யும் முறை 

Seaman மற்றும் Greaser பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள்

  1. Written Examination
  2. Physical Endurance Test (PET) (Swimming)/ Document verification

மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க வேண்டிய தேதி

END  Date: 17/12/2024

விண்ணப்பிக்கும் முறை :

Seaman மற்றும் Greaser விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம் .மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Assistant Commissioner of Customs,

P & E (Marine),

11th floor,

New Customs House,

Ballard Estate,

Mumbai – 400 001.

17.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Apply Form Link Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment