10th, ITI முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை 5647 காலியிடங்கள் அறிவிப்பு!… RRC NFR Apprentices Recruitment 2024

10th, ITI முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை 5647 காலியிடங்கள் அறிவிப்பு!..

RRC NFR Apprentices Recruitment 2024

RRC NFR Apprentices Recruitment 2024: Railway Recruitment Cell எனப்படும் RRC, Northeast Frontier Railway ஆனது 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக இருக்கின்ற Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணி குறித்த முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

RRC NFR Apprentices Recruitment 2024
RRC NFR Apprentices Recruitment 2024
பணியிட விவரங்கள்

 Apprentices ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மொத்தமாக 5647 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பள விவரம்

 Apprentices பணியிடத்திற்கான   மாதம்  RRC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும். 

கல்வி தகுதி விவரங்கள்

Apprentices பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்  அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரங்கள்

 Apprentices பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்ச வயதானது 14 என்றும் அதிகபட்ச வயதானது 24.

தேர்வு செய்யும் முறை 

Apprentices பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி

END  Date: 03/12/2024

விண்ணப்பிக்கும் முறை :

Apprentices விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் .மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

03.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Apply Online Link Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment